Lessons › TNTET › Child Development
Learning through support
TNTET Child Development lesson in English and Tamil · ஆங்கிலம் மற்றும் தமிழில்
Learning through support
Children learn by connecting new ideas with what they already know. Ask them to describe their thinking before introducing a new explanation.
Scaffolding is temporary help: a worked example, a hint or a guided question. Reduce that help as the learner becomes more confident.
Formative assessment happens during learning. A short question or observation helps the teacher decide what to explain next.
A simple example
A learner cannot add unlike fractions. First demonstrate a common denominator, then let the learner solve a similar example with fewer hints.
ஆதரவுடன் கற்றல்
குழந்தைகள் ஏற்கெனவே அறிந்த கருத்துகளுடன் புதிய கருத்துகளை இணைத்துக் கற்கிறார்கள். புதிய விளக்கத்திற்கு முன் அவர்களின் சிந்தனையைப் பகிரச் சொல்லுங்கள்.
கற்றல் ஆதரவு என்பது தற்காலிக உதவி. எடுத்துக்காட்டு, குறிப்பு அல்லது வழிகாட்டும் கேள்வியை வழங்கலாம். மாணவர் முன்னேறும்போது உதவியைக் குறைக்கலாம்.
வளரறி மதிப்பீடு கற்றலின்போது நடைபெறுகிறது. சிறிய கேள்வி அல்லது கவனிப்பு அடுத்து எதை விளக்க வேண்டும் என்பதை ஆசிரியர் அறிய உதவுகிறது.
ஒரு எளிய எடுத்துக்காட்டு
வேறுபட்ட பகுதிகளைக் கொண்ட பின்னங்களைக் கூட்ட முடியாத மாணவருக்கு முதலில் பொதுப் பகுதியைக் காட்டுங்கள். பின்னர் குறைவான உதவியுடன் ஒரு கேள்வியைச் செய்யச் சொல்லுங்கள்.
Practise this topic · பயிற்சி செய்யுங்கள்
Try free TNTET questions with explanations in the TET Ready app.
Open in TET Ready · திறக்கவும்Original study material for practice. TET Ready is an independent study aid and is not connected with the Teachers Recruitment Board (TRB) or the Government of Tamil Nadu. Terms and privacy